வியாழன், 20 ஜூலை, 2017

18-7-2017 கவியுலகப் பூஞ்சோலை-அன்பெனும் நதியினிலே

வணக்கம்!!!
கவியுலகப் பூஞ்சோலை பாவலர்களே....
18.07.2017 நாளன்று நடந்த
#அன்பெனும் நதியினிலே
தலைப்பிலான போட்டிக் கவிதையில், சிறப்பானக் கவிப்படைத்து
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கவிஞர் #சரஸ்வதி இராசேந்திரன்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்...
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
#வாலி சான்றிதழ்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 வழங்கப்படுகிறது.
அவருக்கு எமது குழுமம் சார்பாக வாழ்த்துகளும் பாராட்டுகளும்....
தலைமை நிர்வாகி மற்றும் குழுமம்...


நலம் நலமறிய ஆவல் பிரதிலிபி

https://tamil.pratilipi.com/read?id=5099015831027712


கடிதப்போட்டியில் வந்த கடிதங்களை மின்னூலாக பிரதிலிபி வடிவமைத்திருக்கிறார்கள் வ, மணிகண்டன் அவர்கள் முன்னுரையுடன் அதில் என் கடிதமும் இடம் பெற்றிருக்கிறது  நன்றி பிரதிலிபிக்கு

திங்கள், 3 ஜூலை, 2017

தமிழமுது கவிச்சாரல் - முள்ளுக்காட்டில் முளைத்த தாயே - ஆக்கம் - சரஸ்வதி ர...

தமிழமுது கவிச்சாரல் - நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - ஆக்கம் சரஸ்வதி ராச...

தமிழமுது தேன்சாரல் - தந்தையெனும் அகராதி - கவி ஆக்கம் சரஸ்வதி ராசேந்திரன்