சனி, 11 மார்ச், 2023

விதுரர்

 விதுரர்

பணிப்பெண்ணுக்கும் வியாசருக்கும்
திருமேனிக் கொண்டதோர்
தங்க மழலை அருள்வாணி
கோர்த்தமலர் விதுரர்
செழுமை வம்சம்
முழுமை அம்சம்
அறிவுக்கும் விவேகத்துக்கும்
இலக்கணமானவர் விதுரர்
பணிப்பெண்ணுக்குப் பிறந்தனால் பரிகசிக்கப்பட்டு
பதவிக்கு அருகதையற்றாலும்
பாசத்தால் எல்லோரின்
மதிப்புக்கும் மரியாதைக்கும்
உரியவரான அமைச்சர்
விதுரர் வில்லெடுத்தால்
அர்ச்சுனனின் காண்டீபமும்
காணாமல் போகும்
வந்தவழி எந்தவழியானாலும்
விதுரர் தந்தவழி
நீதிவழியே சொந்தவழியாய் நின்றவர்
விதுரரின் விதுரநீதிநூல்
விலைமதிக்க இயலாத
வாழ்க்கைப் பாடத்தை
தீர்க்கமாய் தரும்
மார்க்கம் கொண்டது
சரஸ்வதிராசேந்திரன்
May be an image of ‎text that says '‎இலக்கியப்பி க்கியப்பிருநதாவனம் ருநதாவனம் காவியக்கள காவியக்களஞ்சியம் விதுரர் வெறற் யாளர اا கவ வெற்றியாளர்க்விஞ ஞ சி 21 ப் ற 4 来 சரஸ்வதி ராசேநதிரன‎'‎
Boost this post to reach up to 408 more people if you

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக