வெள்ளி, 10 மார்ச், 2023

காவியக் களஞ்சியம்

 காவியக் களஞ்சியம்

******************
அற்புதத் திருவந்தாதி!...
மெய்யறிவு கைவரப் பெற்ற
காரைக்கால்அம்மையார்
முதன் முதலாகப் பாடியருளியது
அற்புதத் திருஅந்தாதியே
சிவபெருமானிடம் ஆராத
அன்புடையவராக இருந்து
இல்லற வாழ்வில்
முக்கண்ணனின் நேசத்தில்
மூழ்கியது பக்திஉள்ளம்
இறைவனாலேயே அம்மையே
என்று அழைக்கப்பட்டவர்
மாயவலை பின்னியே
மனிதரஞ்சும் பேயாக
நேயமுடன் சிவனாரை
நினைத்தேயவ் வரம்பெற்றார்.
சிவபெருமானின் ஆணைப்படி
திருவாலங்காடு சென்று
அருட்கூத்தை ரசித்துப்
பாடியநல் பாக்களே
பக்திநிறை அந்தாதி
முதுமைக் கோலத்தில்
இல்லறம் துறந்து
துறவறம் ஏற்று
இறைமையில் இணைந்தார்
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.
Boost this post to reach up to 6 mor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக