இணையத்தின் சமூக பயன்பாடு
இ ணையம் என்றால் இணைந்து என்று பொருள் , இன்று சமூகத்தில் இதன் பயன் பாடு கல்வி, வணிகம் இப்படி எத்தனையோ வடிவங்களில் பயன் தந்து கொண்டிருக்கிற்து .தமிழில் உள்ள வளங்கள் யாவும் மின்வடிவில் ்சேகரிக்கப்படுவதின் மூலமாக எதிர் கால தலைமுறை யினருக்கு ்தொண்டாற்றுகிறது , வணிக ரீதியாக இணையத்தினை பயன்படுத்தி லாபம் ஈட்டமுடிகிறது .வீட்டிலிருந்தபடியே மின் கட்டணம் ரயில் ,பஸ் டிக்கெட் ,செல்போன் சார்ஜ் பண்ண என்று எல்லாவற்றையும் எளிதாக செய்ய முடிகிறது , யார் வேண்டுமானாலும் இதில் எழுதலாம் . நாமே அதை வெளியிடலாம் ,அதற்கான விமர்சனங் களையும் பெறலாம் இணையதளத்தில் சமூக நிகழ்வுகள்
இதில் முக்கியப்படுத்தப்படுகிறது ,பிரபல எழுத்தாளர்களுடைய படைப்புகளும் இணையத்தில் மின் நூல்களாக கிடைக்கின்றன மறந்து போன ஏதோ ஒரு வரியின் ஒரு வாக்கியத்தை விட்டால் கதை தொகுப்பையும் முன் நிறுத்தும் இன்று அரசியல் கட்சிகள் தேர்தலுக்குக்கூட இணையத்தை பிரச்சாரத்துக்கு பயன் படுத்துகிறார்கள் இது மட்டுமா ? எந்த கணக்கையும் எளிதாக போட்டு காண்பிக்கிறது பாரன் ஹீட்டை செல்சியலில் ,மைல்களை கிலோ மீட்டரில் மாற்றிகொடுக்கிறது . எந்த நாட்டின் கரன்சியையும் இன்னொரு நாட்டின் கரன்சி மதிப்பில் சொல்லித்தருகிறது ,எந்த ஊரின் சீதோண நிலையையும் சட்டென்று சொல்லும் , பார்சல்களின் பயண நிலையைக் கூட இருந்த இடத்திலிருந்தே தெரிந்து கொள்ளமுடியும் . ஒரு சொல்லின் பொருளை,அதன் உச்சரிப்பை சொல்லி கொடுக்கிறது .
இப்படியாக இணையத்தின் பயன் பாட்டினால் மக்களின் நேரத்தையும் ,பணத்தியும் மிச்சப்படுத்துகிறது இணையத்தால் வருங் காலத்தில் இன்னும் கூட நிறைய பயன்பாடுகள் கிடைக்கலாம் ,இணையமே உனக்கு நிகரில்லை சமூகத்தில் உன் துணை ஒன்று போதும் மனிதனுக்கு

அருமை அம்மா... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குhttp://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html - இந்தப் பதிவிற்காக எழுதப்பட்டதா...?
dindiguldhanabalan@yahoo.com
மிக்க நன்றி. ஆமாம், அந்த போட்டிக்காக தான் எழுதப்பட்டது.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅம்மா.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெறும் கட்டுரைப்போட்டியில். தங்களின் கட்டுரை வந்து கிடைத்து விட்டது.. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
தலைப்பு இப்படி அமைந்தால் நன்றாக இருக்கும் அதனால் பார்ப்பவர்களுக்க தெரியவரும்.
(தைப்பொங்கல் சிறப்புக்கட்டுரைப்போட்டிக்காக
இணையத்தின் சமூகப்பயன்பாடு)
என்று அமைந்தால் நன்று.அம்மா. அருமையாக உள்ளது. போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள் அம்மா
தங்களின் கட்டுரை நடுவர்களின் பரீசீலனையில் உள்ளது என்பதை மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை அம்மா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
போட்டிக்கான கட்டுரை காணப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதிச் சிறக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு