வியாழன், 20 ஜூலை, 2017

கவிதை


தமிழமுது---மரபுக்கவிதை--17-7=17

#தமிழமுது_தேன்சாரல்_கவிச்சிற்பி_வெற்றியாளர்_சான்றிதழ்
அன்புடையீர்,அனைவருக்கும் வணக்கம்.
17/07/17 தேன்சாரலில்
மரபுக்கவிதை போட்டியில் வெற்றியாளர் #கவிஞர்_
சரஸ்வதிராசேந்திரன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்தும் போட்டியில் கலந்தது கொண்ட கலந்து ஏனையோருக்கு வாழ்த்துகள்
மரபுக்கவிதை நடுவர்களாக கவிதாயினி கவிச்சிற்பி மதுரா கவிதாயினி கவிச்சிற்பி சரஸ்வதி பாஸ்கரன் பங்கேற்று சிறப்பான மரபுக் கவிதைகள் தேர்வு செய்துள்ளார்கள் அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
குறள்வெண்செந்துறை
பொது இலக்கணம்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
#தமிழமுது_தேன்சாரல்_நிர்வாகத்தினர்
முதல் முதலாக மரபு கவிதையில் வாங்கிய சான்றிதழ்

கவியுலகப்பூஞ்சோலை===அன்பெனும் நதியினிலே==18=7=17

கவியுலகப் பூஞ்சோலை பாவலர்களே....
18.07.2017 நாளன்று நடந்த
#அன்பெனும் நதியினிலே
தலைப்பிலான போட்டிக் கவிதையில், சிறப்பானக் கவிப்படைத்து
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கவிஞர் #சரஸ்வதி இராசேந்திரன்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்...
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
#வாலி சான்றிதழ்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 வழங்கப்படுகிறது.
அவருக்கு எமது குழுமம் சார்பாக வாழ்த்துகளும் பாராட்டுகளும்....
தலைமை நிர்வாகி மற்றும் குழுமம்...