சனி, 29 செப்டம்பர், 2018

குறள் வெண்பா

குறள் வெண்பா
அமிழ்தாய் இனிக்கும் அருமைத் தமிழே
தமிழென்று சங்கே முழங்கு
தனித்தமிழ் ஒன்றே தலைசிறந்த தாகும்
அணியெனக் கொள்வோம் தமிழ்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக