உடைத் தெறிந்து வா மனமே
தடைகளை எல்லாம் தயங்காமல்
உடைத் தெறிந்து வா மனமே
அடிமை வாழ்வின் அவலம் போதும்
அஞ்சிடும் போக்கை அறுத்தெறி
உடைத் தெறிந்து வா மனமே
அடிமை வாழ்வின் அவலம் போதும்
அஞ்சிடும் போக்கை அறுத்தெறி
வட்டமிடும் சூரியனைப் போல்
தொட்டதெல்லாம் எட்டிவிடு
எக்காலம் உன் பக்கம் எல்லாம் என
முக்காலச் சங்கே முழங்கு
தொட்டதெல்லாம் எட்டிவிடு
எக்காலம் உன் பக்கம் எல்லாம் என
முக்காலச் சங்கே முழங்கு
திருட்டுக் குணமும் புரட்டு செயலும் செய்பவரை
விரட்டி வாழ்க்கையில் முன்னேறு
கொடுமை செய்யும் கொடூரனை
கொஞ்சமும் இரக்கம் காட்டாமல்
உடைத்தெறிந்து வா மனமே
விரட்டி வாழ்க்கையில் முன்னேறு
கொடுமை செய்யும் கொடூரனை
கொஞ்சமும் இரக்கம் காட்டாமல்
உடைத்தெறிந்து வா மனமே
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக