..சரித்திரம் படைத்த காந்தளூர் வெற்றி
நால்வகை படைகொண்டவன்
நல்லாட்சி செய்தவன்
கத்திஎடுத்தால் களம் வெல்பவன்
புத்தியினால் புகழ்சேர்த்தவன்
அஞ்சாநெஞ்சன் துஞ்சாதோள்வலியன்
நல்லாட்சி செய்தவன்
கத்திஎடுத்தால் களம் வெல்பவன்
புத்தியினால் புகழ்சேர்த்தவன்
அஞ்சாநெஞ்சன் துஞ்சாதோள்வலியன்
நெஞ்சில்நேர்மையும்
தஞ்சமென வந்தோருக்கு
தன்னிறைவு தருபவன்
தேவார நாயகன்
சிவபக்தி கொண்டவன்
தஞ்சமென வந்தோருக்கு
தன்னிறைவு தருபவன்
தேவார நாயகன்
சிவபக்தி கொண்டவன்
மும்முடிச் சோழனின்
முதல் வெற்றியும்
முதன்மை வெற்றியும்
காந்தளூர்ச்சாலை
கலமறுத்தருளிய வெற்றியே
முதல் வெற்றியும்
முதன்மை வெற்றியும்
காந்தளூர்ச்சாலை
கலமறுத்தருளிய வெற்றியே
சமாதானம் பேசச்சென்ற
தூதுவனை சிறையில் அடைத்ததால்
பதினெட்டுக் காடுகளைக் கடந்து
சமருக்குப்போனவன் சோழன்
தூதுவனை சிறையில் அடைத்ததால்
பதினெட்டுக் காடுகளைக் கடந்து
சமருக்குப்போனவன் சோழன்
சோழர் வரலாறு காணாத ஒன்று
தனக்கு வந்த வாய்ப்பை
உத்தமச்சோழனுக்காக
விட்டுக்கொடுத்த பெருந்தன்மை
தனக்கு வந்த வாய்ப்பை
உத்தமச்சோழனுக்காக
விட்டுக்கொடுத்த பெருந்தன்மை
களம் பல கண்டவெற்றிவீரன்
முப்பதாண்டு ஆட்சியும்
முழமையாய் ஆண்டவன்
சாதித்த வெற்றியால்
சரித்திரமாய் நிலைத்துவிட்டவன்
உலகம் இருக்கும் வரை அவன் புகழிருக்கும்
முப்பதாண்டு ஆட்சியும்
முழமையாய் ஆண்டவன்
சாதித்த வெற்றியால்
சரித்திரமாய் நிலைத்துவிட்டவன்
உலகம் இருக்கும் வரை அவன் புகழிருக்கும்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக