வாழ்க்கையே போர்க்களம்
வாழ்க்கையே போர்க்களம் அதை
வாழ்ந்து பார்த்தால்அமர்க்களம்
வரம் மிகுந்த மனித வாழ்க்கையை
தரமாக வாழ்ந்தால் நன்மை உண்டு
வாழ்ந்து பார்த்தால்அமர்க்களம்
வரம் மிகுந்த மனித வாழ்க்கையை
தரமாக வாழ்ந்தால் நன்மை உண்டு
அன்பின் சிறப்பால் அனைத்தும்உறவாகும்
நன்மை அடைய நாளும் உழைப்போம்
கண்ணியம் கொண்டு கற்புடன் வாழ்வோம்
எண்ணம் வளமானால் வாழ்க்கை வண்ணமாகும்
நன்மை அடைய நாளும் உழைப்போம்
கண்ணியம் கொண்டு கற்புடன் வாழ்வோம்
எண்ணம் வளமானால் வாழ்க்கை வண்ணமாகும்
வாழ்க்கை யென்றால் ஆயிரம் இருக்கும்
ஊழ்வினை துரத்தி உருப்படியாய் வாழ்ந்திடு
வசை பட வாழ்வதில் துன்பம் சேரும்
இசைபட வாழ்ந்து இமயம் ஏறு
ஊழ்வினை துரத்தி உருப்படியாய் வாழ்ந்திடு
வசை பட வாழ்வதில் துன்பம் சேரும்
இசைபட வாழ்ந்து இமயம் ஏறு
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக