சனி, 29 செப்டம்பர், 2018

னதியோர நாணல் --23-6-18

கண்கெட்டுப் போனால் காண்பதற்கு ஒன்றுமில்லை
புண்பட்டுப் போகாதீர் புகையூதி அழியாதீர்
வரமாய்க் கிடைத்த வாழ்விற்கு பகையாகாதீர்
தரம்கெட்டப் புகையால் தடமாறி சிதையாதீர்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக