பாவலனே வா
தென்றலைத் தூதுவிட்டு
தலைவா காத்திருக்கிறேன்
கண்களைத் திறந்து உன்
வரவுக்காக பாத்திருக்கிறேன்
தலைவா காத்திருக்கிறேன்
கண்களைத் திறந்து உன்
வரவுக்காக பாத்திருக்கிறேன்
கண்ணிரண்டும் அலைபாய
காலிரண்டும் தடுமாற
மோதும் எண்ணங்கள் நூறு
மோகத்தினால் இன்று
காலிரண்டும் தடுமாற
மோதும் எண்ணங்கள் நூறு
மோகத்தினால் இன்று
நெஞ்சில் ஒரு தும்பி பறக்க
செல்லக்கிளி சிந்து படிக்கிறேன்
பெண்ணழகு பூச்சூடி நிற்கிறேன்
மன்னவனின் சீர் பாடி
செல்லக்கிளி சிந்து படிக்கிறேன்
பெண்ணழகு பூச்சூடி நிற்கிறேன்
மன்னவனின் சீர் பாடி
தென்னை இளம் தோப்புக்குள்ளே
தேன் கொடுத்த சோலைகளே
மன்னவனே நீ வாய் திறந்தால்
மனமெல்லாம் வாசம் பெறும்
தேன் கொடுத்த சோலைகளே
மன்னவனே நீ வாய் திறந்தால்
மனமெல்லாம் வாசம் பெறும்
உன்னை நினைத்துஉருகும்
பனிமலரைத்தேடி வா பாவலனே
பனிமலரைத்தேடி வா பாவலனே
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக