சனி, 29 செப்டம்பர், 2018

சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா--3-8-18

படக்கவிதைபோட்டி
மணங்களின் நிறம் பார்த்த காதல்
மனிதர்களின் முகம் பார்க்குமோ ?
மனதில் உறுதி கொள்வோம்
மனிதத் தடைகளை வெல்வோம்
காதல் படகில் ஏறி கோள் நாடி செல்வோம்
கவலைகள் மறந்துஉல்லாசம் காண்போம்
காதலென்றால் மோதலில்லாமல்எப்படி?
தோல்விகளே நாளை வரும் வெற்றி மாலை
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக