சனி, 29 செப்டம்பர், 2018

ஒரு கவிஞனின் கனவு குழுமம்

ஒரு கவிஞனின் கனவு குழுமம்

வேட்டை ஞாயிறு JAN 28.2018

வேட்டை ஞாயிறு JAN 28.2018
ஞாயிற்றுக்கிழமை

தினமணிக்கு நன்றி 27-1=2018

மாசி மாத காற்று வெளி இதழில்

மாசி மாத காற்று வெளி இதழில்
Image may contain: 1 person, smiling, text

வேட்டை இதழ் 4-2-2018

No automatic alt text available.

தினமணி கவிதை மணி

தினமணி கவிதை மணி


Image may contain: text

வேட்டை ஞாயிறு feb 11.2018

வேட்டை ஞாயிறு feb 11.2018
ஞாயிற்றுக்கிழமை
Image may contain: 2 people, text

தமிழமுது_கவிச்சாரல் 01.02.18

னியவரீர்,, அனைவருக்கும் வணக்கம் பாவலர்களே
வெற்றிச் சான்றிதழ் பெறுபவர் #கவிஞர்_சரஸ்வதிராசேந்திரன்அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்துகளும்

Image may contain: 3 people, including Saraswathi Rajendran

பிப்ரவரி கொலுசு இதழ்

Image may contain: 1 person, textNo automatic alt text available.

பிப்ரவரி கொலுசு இதழில்,,,,

Image may contain: 3 people, including Saraswathi Rajendran, people smiling

ஒரு கவிஞனின் கனவு தை மாத மின்னிதழில் 12.01.2018


சந்திரோதயம் 13 .02.2018

Image may contain: 2 people, including Saraswathi Rajendran, text

வேட்டை

பொழில்வாய்ச்சி கவி வனம்இதழில்


ஒரு ஹைக்கூவும் ஒரு தேநீரும்

தமிழமுது தேன்சாரல்



அன்புடையீர்,அனைவருக்கும் வணக்கம்.
#தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் : 13/02/18----18/02/18 நாளாம் போட்டி கவிதையின் #தலைப்பு_வாழ்வின்_பொருள்_என்ன
வெற்றியாளர் # #கவிஞர்_சரஸ்வதிராசேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டும் போட்டியில் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்
நடுவர்கள் தமிழமுது தேன்சாரல் நிர்வாகிகள் #கவிஞர்__கவிதாயினி_கவிஇமயம்_உஷா ராணி கவிஞர்_கவிச்சிகரம்_முகன் அவர்கள் சிறப்பான கவிதைகளை தேர்வு செய்தமைக்கு அவர்களுக்கு நன்றியு
Image may contain: Saraswathi Rajendran, textம் வாழ்த்தும்
இனமது விலகிட குணமது மலருது
மனமது விரிகுது உலகது ஒளிருது
உறவது தொடருது உலகது மகிழுது
நிறமது ஒழியுது நினைவது வலியது
சரஸ்வதிராசேந்திரன்

காற்று வெளி

No automatic alt text available.

இலக்கியப்பூந்தோட்டம்

Image may contain: 3 people, including Saraswathi Rajendran

தமிழமுது கவிச்சாரல்

தமிழ்ச்சேவை

மரணம் விடு தூது
அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்/
அதனை உணர்ந்தால் தொல்லைகள் இல்லை/
எக்கணமும் எந்நேரமும் எக்காலமும் நீ/
தக்கவாறே சாலைவிதிகள் கடைபிடித்துவிடு/
வாரி அணைக்கும் அன்பானகுடும்பம் இருக்க /
லாரியில் அடிபட்டு சாவது எத்தனை கொடுமை /
சட்டத்தை மதிக்காமல் சாலையில் போனாலே /
சட்டத்தில் நீயும் படமாய் தொங்கணும்ஒரு நாளே /
வாழும் வாழ்க்கை ஒரு முறைதான் அதை /
வாழ்ந்து முடித்திடு முறையோடுதான் /
சுவரில்லா சித்திரமாய் ஆகிவிடாதே அது /
சுவையில்லா பண்டமாய் ஆகிவிடும் குடும்பத்துக்கு /
வாகனத்தில் போகும்போது கைபேசி அணைத்துவிடு /
விரைந்து வரும் வண்டிக்கு வழிவிடுசாவை முந்தாதே /
சாலை விதியை கடை பிடிக்காமல் மீறி மரண /
ஓலைக்குத் தூது விட்டுசாலையில் நிறுத்தாதே குடும்பத்தை /
சுற்றியுள்ள சாலை விதிகளே சூழுலகை காக்கும் /
வெற்றிடமாய் போகிடாதே வேகத்தை கட்டுப்படுத்து /
தலைக்கவசமே உயிர்க் கவசமாகும் தலையில் மாட்டு /
தப்பாது விதிகளைக்கடைப்பிடித்து நண்பனுக்கும்வழி காட்டு /
சரஸ்வதிராசேந்திரன்

தமிழ்ச்சேவை

தமிழ் சேவை உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
09.05.2018 அன்று நடைபெற்ற
           
#காவிய_களஞ்சியம்
போட்டியில் 
          
#கவி_வள்ளல்_காரி
 🍀 🍀 🍀 🌳 🌳 🌳 🌳 💮 💮 🍁 💮 💮 🌼
என்ற தலைப்பிற்கு கவிதை படைத்த
அனைவருக்கும் வாழ்த்துகள்
கவி வள்ளல் காரி
முள்ளுக்கொடிகள் படர்ந்த மலையாம்
முள்ளூர் மலையின் தலைவனாம் காரி
வீரத்திலும் ஈரத்திலும் நிகரில்லாதவன்
ஓரத்திலேகூட குறை மனம் இல்லாதவன்
பாலின பேதமின்றி கல்வியறிவு பெற்றுத் திகழ
பலரும் பயன்படும்படி கல்விக்கூடம் அமைத்தான்
பாரியைப் போலவே புலவருக்கெல்லாம் காரியும்
வாரிக் கொடுததவன் தேரையும் ஈந்தவன்
கொடையாலும் படையாலும் பிறருக்குதவி
பெரும் புகழை எய்தியவன்புறநானூற்றில்
இடம் பெற்றவன் இரவலருக்கும் ஈய்தவன் காரி
ஈரநெஞ்சனாய் நிகரில்லா புகழ் பெற்றவன்
நண்பன் கிள்ளிக்காகப் போராடி வெற்றிதந்தவன்
சேரன் சோழன் பாண்டியனுக்கும் உதவியவன்
மூவேந்தர்கள் வெகுமதியாய் வழங்கியபொருட்களை
மிச்சமில்லாமல் ஏழை எளியவருக்குவாரித் தந்தவன்
இரும்பொறை அதியமானையும் வென்று
இழுத்துக்கொண்டான் அவன் நாட்டையும்
பஞ்சகல்யாணி குதிரை ஏறி செந்நிறவாளால்
பகைவர்களை வெட்டி வீழ்த்திய காரிவீரத்திலும் ஈரத்திலும்ஒளிர்கிறான்
சரஸ்வதிராசேந்திரன்