புதன், 8 மார்ச், 2017

செய்யுட்கலை சூடிகை------குறுங்கவிதைபோட்டி


26.01.2017 அன்று நடைபெற்ற செய்யுட்கலை சூடிகையின் "குறுங்கவிதைப் போட்டியில்" சிறப்பாக கவியெழுதி கவிஞர்சரஸ்வதிராசேந்திரன் அவர்கள் #வெற்றிச்_சான்றிதழ் பெறுகிறார்....

அவருக்கு குழுமம் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் செய்யுட்கலை சூடிகை குழுமம் சார்பில் அகம் மகிழ்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்....

சிறந்த கவிதைகளைத் தேர்வு செய்த நடுவர் கவிதாயினி மதுரா ( Madhura ) அவர்களுக்கும் குழுமம் சார்பில் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்!
விடியல் நமக்காக
ஊமையாய் உரிமையற்றவராய்
உலவியது போதும்
நேர்மையும் நீதியும்
நாட்டில் மங்கிவிட்டன
நல்லவர்களும் படித்தவர்களும்
நாட்டின் பொது
நீரோட்டத்தில் பங்கு பெற்று
நாட்டை வளப்படுத்துவோம் வலுப்படுத்துவோம்
விடியல் நமக்காக
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக