அன்புடையீர்,
31/12/2016 ஆம் நாள் எமது சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கவில் இடம்பெற்ற ஹைக்கூ போட்டியின் வெற்றிக் கவிஞர்களும் அவர்களின் கவிதைகளும் இதோ:
#ஹைக்கூ போட்டி
நாள்..31.12.2016
நடுவர்.தக்ஷன்
நாள்..31.12.2016
நடுவர்.தக்ஷன்
_
Saraswathi Rajendran-
மிஞ்சியது
பொறுமையில் பூமியையும்
தாய்மனம்
Saraswathi Rajendran-
மிஞ்சியது
பொறுமையில் பூமியையும்
தாய்மனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக