புதன், 8 மார்ச், 2017

கடலோரக்கவிதைகள் ----நிலாச்சோறு


மாலை வணக்கம் தோழர்களே
ஈற்றுச்சீர் இருபது 8 முடிவுகள்
அசத்தலான தலைப்பு
கடலோரக்கவிதை
கள் எழுதிய கவியெல்லாம் கடல் தந்த சுகம்
அலைப்போல குறையாத சொல்வளம்
மனதை ஆர்ப்பரித்து ஆக்ரமித்துக்கொண்டது சான்றிதழ் கொஞ்சம் அதிகம் தான்
காரணம் கவிதைகள் அத்தனையும் சிகரம் தான்.
வெற்றியாளர் கவிஞர் சரஸ்வதிராசேந்திரன் அவர்கள்
வாழ்த்துகள் கவிஞருக்கு
வாருங்கள் வாழ்த்துங்கள் வென்ற கவிஞர்களை
நண்பர்களே..!!
கடலோரக்கவிதை
ஈற்றுச்சீர் இருபது===8
அலைகள் பாடும்
ஆனந்த ராகங்கள்
களங்கள் பாடும்
கடல் சங்குகள்
இடுப்பை கிள்ளும்
கடற்கரை நண்டுகள்
அத்தனையும் ரசித்து
கடலோரக் கவிதையாய்
காலமெல்லாம் கைகோர்த்து கடப்போம் வாழ்நாளை
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக