புதன், 8 மார்ச், 2017

கவிச்சிகரம்===6-3-2017--மரபு குறும்பா போட்டி

கவிச் சிகரம்
குறும்பா போட்டி
பெற்றுவிட்டாள் பெண்ணொருத்தி பிள்ளை
உற்றவன் போலில்லை பிள்ளை
குற்றத்தால் துடித்தாள் முல்லை
பற்றறுத்தவனால் வந்தது தொல்லை
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக