புதன், 8 மார்ச், 2017

நிலாச்சோறு---வீணையடி நீயெனக்கு--11-2-2017வணக்கம் கவிஞர்களே...
நிலவே... மலரே...16
#வீணையடி_நீயெனக்கு போட்டியின் முடிவுகள்
வெற்றியாளர்
வெற்றி பெற்ற கவிஞருக்கு வாழ்த்துகள்
வீணையடி நீயெனக்கு
வீணையடி நீயெனக்கு மீட்டும்
விரல் நானுனக்கு
பாடும் குரல் நீயெனக்கு
பண்ணசைப்பேன் நானுனக்கு
ஆடும் மயில் நீயெனக்கு
கூடும் இணை நானுனக்கு
சந்தம் தருவாய் நீயெனக்கு
சொந்தம் ஆவேன் நானுனக்கு
காதல் தந்தாய் நீயெனக்கு
கவிதை தந்தேன் நானுனக்கு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக