புதன், 8 மார்ச், 2017

நிலாச்சோறு--15=2-2017-- மறக்க மறுக்கும் நினைவுகள்

கவிதைகள் கவிஞர்கள் புதுக்கவிஞன் with Sara Bass and 16 others.
1 hr
மாலை வணக்கம் தோழர்களே ...!
நிலவே மலரே 18
#மறக்க_மறுக்கும்_நினைவுகள்
புதுக்கவிஞர்களுக்கான போட்டியின் முடிவு
போட்டியின் வெற்றியாளர்கள் கவிஞர்கள்
#சரஸ்வதி_ராசேந்திரன்
#மீனா_கோபி
#நிலா_மதுரை
வாழ்த்துகள் கவிஞர்களுக்கு
வெற்றி பெற்ற கவிஞரை வாழ்த்துங்கள் தோழர்களே
மறக்க மறுக்கும் நினைவுகள்
நல்லதை மட்டுமே போதித்தவள் என் நலனை மட்டுமே விரும்பியவள்
நல்ல நட்புக்கு இலக்கணமானவள்
மாடி மனை கோடி பணமிருந்தாலும்
தேடி வரும் மன நிறைவு எனக்கு இல்லை
கூடுகின்ற சுற்றங்கள் கூடி இருந்தாலும்
குதூகலத்தை காண முடிவதில்லை
மறக்க மறுக்கும் நினைவுகளுடன்
வெறுமையாக நான்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக