ஞாயிறு, 22 அக்டோபர், 2017

ஊ.ல..ழ..ள் பொன்மொழி வெண்பாபோட்டி-மண்ணின் மழைத்துளிவிண்ணில் பொழிகவே

உங்கள் "பிரபு வாய்ஸ்"ன்... ஊலழள உறவுகளுக்கு காலை வணக்கத்துடன்.."புனித பக்ரீத் தின வாழ்த்துக்கள்"
=====================================.
"பொன்மொழி வெண்பா" போட்டி முடிவுகள்...
.
நடுவர்கள் : நம் தள தலைமை நிர்வாகி சகோதரி "கவிதாயினி Sara Bass" மற்றும் நிறுவன நிர்வாகி "கவிஞர் முருகன்" ஆகியோர்..
***தேதி: ஆகஸ்டு 25 முதல் ஆகஸ்டு 31 வரை***
--------------------------------------------------------------------
தலைப்பு: "மண்ணின் மழைத்துளி,,,,விண்ணில் பொழிகவே... ".
--------------------------------------------------------------------
வெற்றிபெற்ற அனைவருக்கும் ஊ...ல...ழ...ள.. குழுமம் மற்றும் உங்கள் சார்பாகவும்,,,,வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
.
இவண்: ஊ...ல...ழ...ள நிர்வாக குழுமம்
துக்கம் துயரமெல்லாம் தூரமே போகவும்
மக்களெல்லாம் பஞ்சமின்றி மட்டிலா இன்பமுற
விண்ணின் மழைத்துளி மண்ணில் பொழிகவே
உண்ணும் உணவுக் குவந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக