ஞாயிறு, 22 அக்டோபர், 2017

தென் சென்னைத் தமிழ்ச்சங்கம்==குறும்பா ==2-9=17

இனிய மதிய வணக்கம் கவி உறவுகளே...
02-09-2017 அன்று படத்திற்கேற்ற குறும்பாவில்
🌷🌷
சிறப்பாக குறும்பா எழுதி
மூன்றாம் இடத்தை பெறுகிறார் கவிதாயினி சரசுவதி ராசேந்திரன் அவர்கள். 
💐💐
குழுமத்தின் சார்பாக கவிஞருக்கு வாழ்த்துகள்.
நீங்களும் வாழ்த்தலாமே....
நிர்வாகி DrJeeva மற்றும்
பொறுப்பாளர்களுடன்
நடுவர் : கவிதாயினி கிரிஜா.தி
படத்திற்கேற்ற குறும்பா
அஞ்சனம் தீட்டிய
அழகு விழிகளென்
சிந்தையை சிறைபிடித்து
சிதிலமாக்குது எதிர்காலத்தை
விந்தைதான் கண்ணே
வித்தழகியே விழியிரண்டால்
பித்தம் தலைக்கேறுது
வேங்கையாய் கனல்விழியே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக