ஞாயிறு, 22 அக்டோபர், 2017

தமிழ்ச்சோலை 29=8=2017

தமிழ்ச்சோலை (ஆகஸ்ட் 29-8-2017)
பூரண நிலவவள் புன்னகை எழிலவள்
தேரென வலம்வந்த தேவதைபெண்ணவள்
கார்நிறக் கயல்விழி காவலை உடைத்தவள்
வீரனென் நெஞ்சிலே வேர்விட்டு முளைத்தவள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக