ஞாயிறு, 22 அக்டோபர், 2017

ஊ.லா..ழ..ள--வெண்பாபோட்டி==அமிழ்தினும் இனியது தமிழ்

உங்கள் "பிரபு வாய்ஸ்"ன்... ஊலழள உறவுகளுக்கு காலை வணக்கத்துடன்.."விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்"
=====================================.
"பொன்மொழி வெண்பா" போட்டி முடிவுகள்...
.
நடுவர் : நம் தள தலைமை நிர்வாகி சகோதரி Sara Bass அவர்கள்
தேதி: ஆகஸ்டு 17 முதல் ஆகஸ்டு 27 வரை...
--------------------------------------------------------------------
தலைப்பு: "அமிழ்தினும் இனியது தமிழ் ".
--------------------------------------------------------------------
வெற்றிபெற்ற அனைவருக்கும் ஊ...ல...ழ...ள.. குழுமம் மற்றும் உங்கள் சார்பாகவும்,,,,வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
.
இவண்: ஊ...ல...ழ...ள நிர்வாக குழுமம்
உயர்தனி சீர்மொழி உள்ளம் முதலாய்
பெயர்பெறும் நேர்மொழி பெற்ற சிறப்பாம்
அமிழ்தாய் இனிமையாய் அன்பு நிறைகொள்
தமிழே தனிமொழி தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக