ஞாயிறு, 22 அக்டோபர், 2017

ஊ..ல..ழ..ள நட்சத்திர கவிதை--19-9=17

உங்கள் பிரபு வாய்ஸ்"ன் இனிய மாலை வணக்கம்...
18--09-2017 அன்று நடைபெற்ற" நட்சத்திரக்கவிதைகள் போட்டி" முடிவுகள்...
-----------------------------------------------------------
தலைப்பு:;"காற்றுக்கு வேலியில்லை"
----------------------------------------------------------
நடுவர்: நமது தளத்தின் தலைமை நிர்வாகி "அன்புச்சகோதரரி "Kavignar Syamala Raghunathan" அவர்கள்..
-----------------------------------------------------------
இவண் :ஊ...ல...ழ...ள நிர்வாகிகள் குழுமம்
காற்றுக்கு வேலி இல்லை
கடலுக்கு எல்லை இல்லை
துணிந்தவனுக்கு அச்சமில்லை
பணிந்தவனுக்கு தோல்வியில்லை
கல்விக்கு அளவில்லை
காதலுக்கு வெட்கமில்லை
ஆசைக்கு வயதில்லை
அலைகளுக்கு ஓய்வுமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக