ஞாயிறு, 22 அக்டோபர், 2017

ஊ,,ல,,ழ..ள--29-8-20170 நட்சத்திர கவிதைகள்

உங்கள் பிரபு வாய்ஸ்"ன் இனிய இரவு வணக்கம்...
29--08-2917 அன்று நடைபெற்ற" நட்சத்திரக்கவிதைகள் போட்டி" முடிவுகள்...
-----------------------------------------------------------
தலைப்பு:;"விழியிரண்டும் மலராக"
----------------------------------------------------------
நடுவர்: நம் தளத்தின் இளம் நிர்வாகி "அன்புச்சகோதரர் கவிஞர் "தணிகாஷ் " அவர்கள்..
-----------------------------------------------------------
இவண் :ஊ...ல...ழ...ள நிர்வாகிகள் குழுமம்
விழியிரண்டும் மலராக
விரிவடைந்து அழகாக
பூரித்து அழைத்திட்டாள்
பொங்கும் நறுமணத்தோடு
பூவையவள் நின்று
கொவ்வையவள் இதழ்கள்
கொய்யாப் பழமாகும்
கொம்புசுவை தேனாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக