ஞாயிறு, 22 அக்டோபர், 2017

31-7-2017 ஊ...ல...ழ...ள பொன்மொழி வெண்பா


ஊலழள உறவுகளுக்கு காலை வணக்கத்துடன்...
"பொன்மொழி வெண்பா" போட்டி முடிவுகள்...
.
நடுவர் : நம் தள தலைமை நிர்வாகி சகோதரி Sara Bass அவர்கள்
தேதி: ஜூலை 23 முதல் ஜூலை 31 வரை...
தலைப்பு: "இருட்டினில் பெற்ற சுதந்திரம், கானல் நீர் ".
.
வெற்றிபெற்ற அனைவருக்கும் ஊ...ல...ழ...ள.. குழுமம் மற்றும் உங்கள் சார்பாகவும்,,,,வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
.
இவண்: ஊ...ல...ழ...ள நிர்வாக குழுமம்
Iஇருட்டிலே பெற்றதால் இந்த நிலையோ
திருட்டும் புரட்டும் திசையில் மிரட்டுமே
அற்ப மனிதரால் அன்பை இழந்திட
சொற்ப பொழுதுமே வீண்
பாடுபட்டே பெற்றோம் விடுதலையின்பத்தை
கேடு கெட்ட மாந்தரின் கேட்டினால் கெட்டது
நல்லறிவு மக்களாய் நானிலம் வாழ்ந்திட
நல்ல நிலைகளை நாடு
சரஸ்வதிராசேந்திரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக