வெள்ளி, 12 மே, 2017

கவிஅகரைலக்கிய வட்டம்


** அழிவைத் தரும் ஆடம்பரம் **
என்ற தலைப்பில் அனைத்து #கவிஞர்கள் #கவிதாயினிகளும் சிறப்பாக கவி எழுதினீர்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்
இதோ புதுக்கவிதை போட்டியின்
முடிவுகள் உங்கள் முன்னிலையில்
சிறந்த கவிதைகளை போட்டியின் நடுவர் எம் குழுமத்தின் நிர்வாகி கவிச்சிற்பி ( ஈழத்தின் புதுக்கவிஞன் பெ.தெ.ரசிக்குமார்) அவர்கள் தெரிவு செய்தார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றோம்
#வெற்றியாளர் சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக