வெள்ளி, 30 டிசம்பர், 2016

தமிழ்க் கவிதைப் பூங்கா- 28-9-16



தமிழ்க் கவிதைப் பூங்காவின்
மூன்று வரிகள் கவிதைப்போட்டி.
#சிங்காரமே
மூன்றே வரியில் மந்திர சொல்லில்
இன்றே தந்திரக் கவி வடித்த
கவிகளுக்கு வாழ்த்துகளுடன் வணக்கம்
இன்றைய வெற்றியாளர்
கவிஞர் Saraswathi Rajendran
#வாழ்த்துக்கள் தமிழே

மூன்றுவரிகவிதைப்போட்டி--59

சிங்காரமே உந்தன் முகமே செந்தாமரையே

மலரும் மழலையும் ஒன்றாம் அழகிலே

மழலை சிந்தும் மந்திர புன்னகை சிங்காரமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக