வெள்ளி, 30 டிசம்பர், 2016

இது ஒரு கவிஞனின் கனவு -22-8-2016

22/08/16 
இன்றைய �#�சென்ரியூ� கவிதையின் வெற்றியாளர் கவிஞர்.�#�சரஸ்வதிராசேந்திரன்� அவர்களுக்கும் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
************
இது ஒரு கவிஞனின் கனவு தேர்வு22-8-2016
பிறந்த குழந்தையும்
தன் முதல் சேமிப்பை தொடங்கியது
ஸ்டெம்செல் வங்கியில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக