திங்கள், 23 ஜூன், 2014

விரைந்து வா முருகா சண்முக கவசம் ஆன்மீக இதழ் --2014


வேலும் மயிலும் கொண்டவா
சேவற் கொடியுடன் வந்தவா
தணிகை மலையில் அமர்ந்தவா
கனிமயில் வள்ளியை மணந்தவா
அப்பனுக்கு பாடம்தந்த சுப்பனே
அழகர்மலை கோயில் அழகனே
சித்தத்தில் விழலையோ என் குரல்
தத்தளிக்கும் பக்த்ர்க்குத்துணை உன் அருள்

நம்பிக்கை வைத்துன்னைப் பூசித்தேன்
நாளுமுன் அருளுக்கு யாசித்தேன்
பச்சைமலை முருகனே பறந்துவா
பக்தர்குறை தீர்த்திடவே விரைந்துவா
சண்முக கவசம்-மாத இதழ்---- ஏப்ரல் 2014
ஆன்மீக இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக