வணக்கம்,
பிரதிலிபியில் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர்களை கொண்டாடும் விதமாக 'எழுத்தாளர் வாரம்' எனும் புதிய முயற்சியை தொடங்கியிருக்கிறோம். அதன்படி வாரம் ஒரு எழுத்தாளரை தேர்ந்தெடுத்து அவர் படைப்புகளை முகப்பு பக்கத்தில் (Home Page) போடுவோம்.
முதல் பக்கத்தில் இருக்கும் உங்கள் படைப்புகளை பார்க்க -
அதன் தொடர்ச்சியாக இந்த வாரத்தின் எழுத்தாளராக உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம். பிரதிலிபியில் தொடர்ந்து எழுதி வருவதற்கு நன்றி. மேலும் உங்களிடமிருந்து பல படைப்புகளை எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு பிரதிலிபி சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
பிரதிலிபி கொண்டாடிவரும் எழுத்தாளர்கள் வாரத்தில்,
இந்த வார எழுத்தாளர் - திருமதி. சரஸ்வதி ராசேந்திரன் அவர்கள்
அவருடைய படைப்புகளை படிக்க -
http://tamil.pratilipi.com/saraswathi-rajendran
அவருக்கு பிரதிலிபி சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
இந்த வார எழுத்தாளர் - திருமதி. சரஸ்வதி ராசேந்திரன் அவர்கள்
அவருடைய படைப்புகளை படிக்க -
http://tamil.pratilipi.com/saraswathi-rajendran
அவருக்கு பிரதிலிபி சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக