வியாழன், 20 ஜூலை, 2017

கவியுலக பூஞ்சோலை--3=7-17-கவியரங்க கவிதை

கவியரங்கம் 06
கவியுலக பூஞ்சோலை
பாவலர்கள் அனைவருக்கும் 
வாழ்த்துகள் வணக்கம்
02/07/2017-03/07/2017ம் நாள் நடந்து முடிந்த 
கவியரங்கம் ஆறாவது
போட்டியில் கவிதை எழுதி
இப்போட்டியை சிறப்பித்த
அனைத்து கவிஞர்களுக்கும்
வாழ்த்துகள்
இப்போட்டியில் கவிதை எழுதி
தேர்வான கவிஞர் [சரஸ்வாதி ராசேந்திரன்] அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவித்து மகிழ்ச்சியடைகின்றோம்
சிறந்த கவிதைகளை தேர்வு
செய்த கவிஞர் பைந்தமிழ்ப் பாமணி Sara Bass அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்
தலைமை நிர்வாகி ஒரத்தநாடு
நெப்போலியன் மற்றும்
தளநிவாகிகளுடன்
வெற்றிபெற்ற கவிஞருக்கு
வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக