வியாழன், 20 ஜூலை, 2017

ஊ.....ல....ழ...ள... நடச்சத்திர கவிதைகள்--முகமூடி

தலைப்பு:;" முகமூடி வாழ்க்கை"
----------------------------------------------------------
நடுவர்: "அன்புச்சகோதரி கவிஞர் " Ragavan Sivatharsini" அவர்கள்..
-----------------------------------------------------------
இவண் :ஊ...ல...ழ...ள.... நிர்வாகிகள் குழுமம்
உதட்டில் தேன்
உள்ளத்தில் நஞ்சு
வெளியில் பாசம்
உள்ளுக்குள்மோசம்
புன்னகை முகம்
போலி நடிப்பு
அடுத்து கெடுக்கும்
அரிதார பூச்சு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக