நதியோர நாணல்கள் Reeds along the river
43 mins ·
பாசப்பறவை
""""""""""""""""""""""""""
தாயன்பு ஆலயம்
தூயன்புத் தெய்வீகம்
கண்முன்னே தோன்றும்
கடவுளுக்கு சமமாகும்
அன்னையின் அன்புக்கு
அகிலத்தில் ஈடுண்டோ
தன்பசி மறந்து
சேய்ப்பசி நீக்கும்
பாசப் பறவையே தாய்!
சரஸ்வதி ராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக