வியாழன், 20 ஜூலை, 2017

நதியோர நாணல்கள்==29-6-17-ஹைகூ

நதியோர நாணல்கள் Reeds along the river
47 mins
விதிகண்டு விலகாமல்
சதிகண்டு சாயாமல்
நதியோர வெள்ளத்தில்
வளைந்து வலுப்பெறும் நாணலாகி
கவிகொண்டு வந்த கவிஞர்களை
சிறப்பித்து வருகின்றது
*நதியோர நாணல்கள்*
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ஹைக்கூ
காய்ந்து கிடந்தன
நதியோரம் நாணல்கள்
கோடை வறட்சியால்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக