Aug 15
| |||
சுதந்திரமாய் ......
கண்ணாய் தலைவரெல்லாம்
காத்து நமக்களித்த
சுதந்திரத்தை காத்தோமா?
அ ந் நியரை விரட்டி விட்டொமென
அடைகிறோம் ஆனந்தம் ஆனால்
அ ந் நிய பொருள்களை
பொருளாதர ஆதிக்கத்தை
விரட்டி விட்டோமா?
பகலில் கூட பெண்கள்
சுதந்திரமாக ந்டமாடமுடிகிறதா
காமுகர்களால் ! ,சுதந்திரமாய்
எல்லா துறைகளிலும்
லஞ்சமும் .ஊழலும் செய்து
வஞ்சகமாய் திரிவதைத்தானே
பார்க்கிறோம்
இது 67-ம் ஆண்டு சுதந்திர தினமாம்
இனியாவது லஞ்சம் ஊழல் தவிர்த்து
அ ந் நிய பொருளாதார
ஆதிக்கத்தை விரட்டி
பெண்களை கண்ணென மதித்து
உண்மையான சுதந்திரத்தை
சுவாசிப்போம் சுத்ந்திரமாய்..
வணக்கம்
பதிலளிநீக்குஅம்மா
தாங்கள் சொல்லிய வரிகள் அத்தனையும் உண்மைதான் அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் சார்