மஞ்சள் குங்குமம்
மங்கலத்தின்
அடையாளம்
சிவப்புச் சேலை
ஆன்மீகத்தின்
அடையாளம்
நாங்கள்
மந்திரவாதிகளோ
தந்திரவாதிகளோ அல்ல
ஊரில் மழை வேண்டியும்
நேர்த்திக்கடனை
பூர்த்திசெய்யவும்
காளிகோவிலுக்கு
பக்தி சிரத்தையுடன்
பரவசமாய்செல்கிறோம்
எம் மக்கள்எம் ஊரு
எல்லா வளமும் பெற
காளியாத்தாகோவிலுக்கு
கால் ந்டையா போகிறோம்
மங்கலத்தின்
அடையாளம்
சிவப்புச் சேலை
ஆன்மீகத்தின்
அடையாளம்
நாங்கள்
மந்திரவாதிகளோ
தந்திரவாதிகளோ அல்ல
ஊரில் மழை வேண்டியும்
நேர்த்திக்கடனை
பூர்த்திசெய்யவும்
காளிகோவிலுக்கு
பக்தி சிரத்தையுடன்
பரவசமாய்செல்கிறோம்
எம் மக்கள்எம் ஊரு
எல்லா வளமும் பெற
காளியாத்தாகோவிலுக்கு
கால் ந்டையா போகிறோம்
சரஸ்வதி ராசேந்திரன்
வணக்கம்
பதிலளிநீக்குஅம்மா
படத்திற்கு அமைவாக கவிதை உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்,உங்கள் கவிதைகள் மிக அருமையாக உள்ளன--சரஸ்வதிராசேந்திரன்
பதிலளிநீக்கு