Sunday, 22 October 2017

ஊ..ல..ழ..ள் பொன்மொழிவெண்பாபோட்டி

உங்கள் "பிரபு வாய்ஸ்"ன்... ஊலழள உறவுகளுக்கு மதிய வணக்கம்"
=====================================.
"பொன்மொழி வெண்பா" போட்டி முடிவுகள்...
.
நடுவர்கள் : நம் தள தலைமை நிர்வாகி சகோதரி "கவிதாயினி Sara Bass" மற்றும் நிறுவன நிர்வாகி "கவிஞர் முருகன்" ஆகியோர்..
***தேதி: :செப்டம்பர் 12--2017***
--------------------------------------------------------------------
தலைப்பு: "வீட்டின் சுத்தம், நாட்டின் சுகாதாரம்... ".
--------------------------------------------------------------------
வெற்றிபெற்ற அனைவருக்கும் ஊ...ல...ழ...ள.. குழுமம் மற்றும் உங்கள் சார்பாகவும்,,,,வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
.
இவண்: ஊ...ல...ழ...ள நிர்வாக குழுமம்.
ஒருவிகற்ப வெண்பா
சுத்தமதைக் காத்தால் சுகமே விளைந்திடும்
நித்தமும் பேணிடின் நீங்காது தூய்மையே
சித்தமும் சுத்தமும் சீராய்நீ கொள்வாயேல்
நித்தம் நிலைக்கும் சுகம்....

No comments:

Post a Comment