இன்றைய. முடிவு நாளைய. ஆரம்பம்
இரவின் முடிவே பகலின் ஆரம்பம்
இளமை முடிந்தால் முதுமை ஆரம்பம்
முடிவும். ஆரம்பமும் இயற்கையின் நியதி
முயற்சி செய்தால் துன்பமும் இன்பமாய்மாறும்
பயணம் போகும் பாதையில் தடைகளும்
உண்டு
பயத்தை விட்டு தடைகளை உடைத்து விடு
உறக்கம். விடுத்து விழிப்புடன் முன்னேறு
நாளைய. உலகம். நம் கையில
நாளைய. உலகம். நம் கையில
நம்பிக்கை கொண்டு நடைபோடு
ஆரம்பமாகும். நல் வாழ்க்கை
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக