அதியமான் அதியமான to தமிழ் சேவை தமிழ் சேவை
27 mins ·
தமிழ் சேவை உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
27 mins ·
தமிழ் சேவை உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
15.05.2018 அன்று நடைபெற்ற
✨
✨
✨
✨
✨
✨
✨
✨
✨
✨
✨
✨
#இன்பத்துப்பால்
போட்டியின் தலைப்பில்
➡
➡
➡
➡
➡
➡
➡
➡
➡
➡
➡












#இன்பத்துப்பால்
போட்டியின் தலைப்பில்

























என்ற தலைப்பிற்கு கவிதை படைத்த
அனைவருக்கும் வாழ்த்துகள்
அனைவருக்கும் வாழ்த்துகள்
போட்டியின் நடுவராக பயணித்து
சிறப்பான பின்னுட்டம் கொடுத்த
கவிஞர் திருமதி Luxmipraba Selvendran அவர்களுக்கு
வாழ்த்துகளும்.
சிறப்பான பின்னுட்டம் கொடுத்த
கவிஞர் திருமதி Luxmipraba Selvendran அவர்களுக்கு
வாழ்த்துகளும்.
என் இதயம் நீயானாய்
என் இதயம் நீயானாய்
உன் உயிர்துடிப்பு நானானேன் இது
முன்னை வினையின் முதலோ
உண்மைக் காதலின் வலிமையோ ?
உன் உயிர்துடிப்பு நானானேன் இது
முன்னை வினையின் முதலோ
உண்மைக் காதலின் வலிமையோ ?
இதயம் கொடுத்து இதயம் வாங்கினோம்
இது அன்பின் பரிமாற்றம்தானே
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய்மொழியே வருவாய் பதில்தருவாய்
இது அன்பின் பரிமாற்றம்தானே
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய்மொழியே வருவாய் பதில்தருவாய்
அழகாய் இருக்குது உன் சிரிப்பு உன்
அங்கம் தொட்டால் புல்லரிப்பு
காதலுக்கு மரியாதை தருவதுதானே
கன்னி உனக்கழகு வந்து விடு
அங்கம் தொட்டால் புல்லரிப்பு
காதலுக்கு மரியாதை தருவதுதானே
கன்னி உனக்கழகு வந்து விடு
உள்ளத்தால் உண்டாகும் உண்மை
உறவுகள் கள்ளங்கள் இல்லாதது
அச்சில் வடித்த அழகுப்பெண்ணே
கொச்சைப்படுத்தாதே காதலை
உறவுகள் கள்ளங்கள் இல்லாதது
அச்சில் வடித்த அழகுப்பெண்ணே
கொச்சைப்படுத்தாதே காதலை
என் இதயம் நீயானாய்
உன் உதயம் நானானேன்
உன் நினைப்பில் நான் வாழுகிறேன்
உன் நினைப்பில் இதயம் இயங்குகிறது
உன் உதயம் நானானேன்
உன் நினைப்பில் நான் வாழுகிறேன்
உன் நினைப்பில் இதயம் இயங்குகிறது
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக