கவித் தோழமைகள் அனைவருக்கும் தமிழ் சேவையின் செந்தமிழ் வணக்கம்.
💚
💛♡
💚
🌷
💟
💛♡
💜
💚
29.05.2018 அன்று நடைபெற்ற
❄
❄
❄
❄
❄
குறுங்கவிதை போட்டியாக " #நிலாத்தூரிகையில் "
(தலைப்பு) பழமொழி
✨
✨
✨
✨
✨
✨
✨
✨
✨
✨
✨
#ஆறிலுஞ்_சாவு_நூறிலுஞ்_சாவு.
எனும்
பழமொழிக்கேற்ப
உங்கள் கற்பனைகளின் வரிகளை
கவிதை வடிவில் கொடுத்த கவிஞர்கள்
அனைவருக்கும் வாழ்த்துகள்
🕊
🐝
🐦
🐦
💝
🕊
✨
✨
இதோ .. வெற்றியாளர்
✏
✏
✏
✏
✏
✏
✏
✏
✏
✏
✏
வெற்றியாளர் அனைவருக்கும் தமிழ்சேவையின் நல் வாழ்த்துகள்








29.05.2018 அன்று நடைபெற்ற





குறுங்கவிதை போட்டியாக " #நிலாத்தூரிகையில் "
(தலைப்பு) பழமொழி











#ஆறிலுஞ்_சாவு_நூறிலுஞ்_சாவு.
எனும்
பழமொழிக்கேற்ப
உங்கள் கற்பனைகளின் வரிகளை
கவிதை வடிவில் கொடுத்த கவிஞர்கள்
அனைவருக்கும் வாழ்த்துகள்








இதோ .. வெற்றியாளர்











வெற்றியாளர் அனைவருக்கும் தமிழ்சேவையின் நல் வாழ்த்துகள்
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அஞ்சாதே மனமே எதற்கும்
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அடிமைப்பட்டுக்கிடந்தது போதும்
அநீதியை எதிர்க்க அஞ்சாதே
வாழ்வும் தாழ்வும் நம் கையில்
வாழ்ந்து பார்ப்பதே நம் கடமை
வஞ்சம் செய்வோரை வதம் செய்
உள்ளச்செழிப்பும் உலகக் களிப்பும்
உண்டாக நல்வழி காட்டதுணிவுகொள்
கலகம் விளைவிக்கும் கலகக்கார்களை
கண்டிக்கஎன்றும் தவறாதே
சரஸ்வதிராசேந்திரன்
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அடிமைப்பட்டுக்கிடந்தது போதும்
அநீதியை எதிர்க்க அஞ்சாதே
வாழ்வும் தாழ்வும் நம் கையில்
வாழ்ந்து பார்ப்பதே நம் கடமை
வஞ்சம் செய்வோரை வதம் செய்
உள்ளச்செழிப்பும் உலகக் களிப்பும்
உண்டாக நல்வழி காட்டதுணிவுகொள்
கலகம் விளைவிக்கும் கலகக்கார்களை
கண்டிக்கஎன்றும் தவறாதே
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக